• Breaking News

    முஸ்லீம்களுக்கு எதிரான சதி; நான்கு பேர் கைது!


    அமெரிக்காவின் நியூயோர்க் மாகாணத்தில் வாழும் ஒரு சிறிய இஸ்லாமிய சமூகத்தை தாக்குவதற்காக திட்டம் தீட்டி குற்றச்சாட்டின் பேரில் மூன்று ஆண்கள் மற்றும் 16 வயதுச் சிறுவன் ஒருவர் ஆகியோர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இஸ்லாமிய சமூகமொன்றை தாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் இந்த சதித்திட்டம் தொடர்பில் ஒரு பாடசாலைச் சிறுவன் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது ஆயுதங்களை வைத்திருந்தது மற்றும் சதித்திட்டம் தீட்டியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில் கைது 

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad