• Breaking News

    மன்னிப்புக் கேட்டு விட்டு மீண்டும் ஐ.தே.கட்சியில் இணைந்தார் வசந்த சேனநாயக்க.

    எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கே நான் ஆதரவு தருவேன் என்னால் இரு கட்சிகளும் புண்பட்டிருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளவும் எனது அமைச்சரவையை நான் ராஜினாமா செய்துவிட்டேன் என சற்றுமுன் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொண்ட வசந்த சேனாநாயக்க எம்.பி தனது அறிவிப்பை வெளியிட்டார் .

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad