• Breaking News

  ஆசிரியை செல்வி தங்கராஜா நேசராணி அவர்களின் நல்லடக்கம் இன்று.

  கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் ஓய்வுநிலை சிரேஸ்டி இரசாயனவியல் ஆசிரியை செல்வி தங்கராஜா நேசராணி அவர்களின் நல்லடக்கம் இன்று (20) செவ்வாய்க்கிழமை காரைதீவு இந்து மயானத்தில் நடக்கப்போள்ளது.


  மாணவர்களும் ஏனையோராளும் உள்நோக்கத்துடன் நேசிக்கப்பட்டவந்த செல்வி த.நேசரணி ஆசிரியை ஞாயிறு (18) அதிகாலை இயற்கையெய்திய செய்தி அவர் கற்பித்த கல்முனை காரை பற்றி மாம் கல்லூரிக்கு மாத்திரமல்ல அவர் பிறந்தார் காரைதீக்கு மாத்திரமல்ல இந்த நாள் கல்விச்சமூகத்திற்கு பாரிய இழப்பு இருந்திருக்கலாம் என்பதில் ஐயமில்லை.

  காரைதீவில் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்த வீட்டுக்கு முன்னாள் இல்லத்தில் பிறந்த தங்கராஜா நேசம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வியாவார். நேசராசா நேசரஞ்சினி நேசராமன் நேசராதா நேசராகவன் எனும் சகோதர சகோதரிகளுடன் வாழ்ந்துவந்தார். அவர் சிறுவயதிலேயே உடல் நிலத்தை சீர்லாதபோதும் போயும் கல்வியிலும் மிகவும் ஆர்வமாக இருந்தார். அவர் கிழக்கு பல்கலைக்கழகத்தில் தனது விஞ்ஞானமாணித்த பூர்த்தி செய்து முடித்தார் கல்முனை கார்மேல் பாத்திமாக்கல்லூரியில் கற்பித்துவந்தார். இவர் சிரேஸ்ட ஊடகவியலாளர் வி.ச.ககாதேவராஜாவின் மைத்துனியுமாவார்.

  ஆசிய சேவையுடன் இணைந்த ஆசிரியை நேசராணியால் அச்சேவை மகத்துவம் பெற்றது என்று கூறினால் மிகையலெனுமமளவும் அவரது முழுநேரமும் முடிவாகச்சுவரை மாணவர்களுக்காகவே செலவிட்டார்.
  அவரது முழுச்சேவையும் கலமுனி பாத்திமாக்கல்லூரி அமைந்தமையும் ஒரு சாதனைதான். இரசாயனவியல் என்றால் நேசராணி: நேசராணி என்றால் இரசாயனவியல் என்றுகூறுமளத்திற்கு புகழ்விளங்கிய ஆசிரியை அவர்.


  கல்முனை பாத்திமாக்கல்லூரி அதிபர் வண. சகோ. எஸ்.ஏ.ஜமதியு அடிலார் இந்த ஆசிரியரின் சேவையப்பாரட்டி பாராட்டுமலரொன்றை அச்சுவாகனமற்றினார். அதுவருவது நடந்தது சமயம் மத்தியு அடிகளார் காலமானார். அப்படியன் சமுகசேவையாளர் எந்திரி கணேசனின் முயற்சியால் த.அ.கட்சித்தலைவர் மாவைசேனராஜா எம்.பி.முன்னிலையில் இந்தநூல் வெளியிட்டுவைக்கப்பட்டது.

  பாடசாலை நாட்கள் பாடவிதானங்களை முற்றுப்படுத்தபோதுமானதாக இல்லை என்றும் பாடசாலைக்கல்வியை புறந்தள்ளி தங்களுடைய பிரத்தியேக வகுப்புக்களுக்கு முன்னுரிமையளிக்கும் ஆசிரியர்களுக்கும் மத்தியில் அவற்றை பொய்ப்பித்து பாடசாலை நாட்களில் தனது பாடசாலை மாணவர்களுக்கும் அதேபோல் விடுமுறை நாட்களில் தனது கிராமமான காரைதீவு மாணவர்களுக்குமென திட்டமிட்டு தனது சேவையை செவ்வனே வழங்க னார்.

  அவரின் காலப்பகுதியில் கார்மேல் பற்றிமாகக் கல்லூரிக்கு அதேபோல் காரைதீவிலும் ரசாயனத்தில் பெறப்பட்டபெறுபெறுதல் ஆசிரியை நேசராணியின் அர்ப்பணிப்பு பெருங்கற்றியதை யாரும் மாற்றுக்கருத்துடையோராக இருக்கமுடியாது.

  அவசர பின்னணியும் அவரது வேலைப்பழிகளுக்கு மத்தியிலும் தானே கல்வியின் மாணவர்களுக்கு வழங்குவந்த அந்த ராணி இன்று எம்மால் இல்லையென்பது கண்களில் நீர்பானிக்கச்செய்கின்றது ..
  கே.நானெரத்தினம், திறந்த பல்கலைக்கழக சிரேஷ்ட எழுத்தாளர் மற்றும் கற்பிக்கப்பட்டவர் என்று, அவருடைய பலமானூத வைத்தியர்களும் பொறியலாளர்களும் கல்வியியல் வல்லுநர்களும் இன்று உலகெங்கும் பரந்துவிரிந்து திகழ்கிறார்கள்.

  மரணவீட்டிற்கு வந்தோரின் தொகையும் தொங்கவிடப்பட்ட பதாதைகளும் காரைதீவில் ஒரு வரலாறு என்று சொல்லக்கூடியளவிற்கு உச்சக்கட்டத்திலிருந்ததை இவ்வண்குறிப்பிடலாம்.

  அன்னையின் பூதவுடல் இன்று (20) செவ்வாய்க்கிழமை பகல் 3 மணிக்கு இறுதிதிறையினர் வீட்டில் இடம்பெற்றது 4 மணியளவில் காரைதீவு இந்துமயானத்தில் நல்லடக்கம் செய்யப்படுமென குடும்பத்தினர் தெரிவித்தனர்.

  - வேதசகா

  No comments

  Post Top Ad

  Post Bottom Ad