• Breaking News

    பிரதேச செயலாளர் ஜெயருபன் காலமானார்.!


    கடந்த இருவாரங்கனாக வியாதிக்குமுற்ற நிலையில் கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருந்த அவர் சிகிச்சை பலன்றி நேற்று ஆடிகாலை மரணித்துள்ளார்.

    கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயருபன் (வயது 34). (18) கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

    இவர் வரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலய பிரதமகுரு சிவன்சு சீதாராம் குருக்களின் புதல்வராவார். ஆலையடிவேம்பில் வசிக்கும் இவருக்கு மனைவியுடன் இருகுழந்தைகளுண்டு.

    அவர் ஏலவே திருக்கோவில் பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச சபை என சேவையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    கடந்த இருவாரங்களாக அட்டாளைச்சேனை உதவிபிரதேசசெயலாளர் ஜே.அதிசயராஜ் கல்முனை தமிழ் பதில் பிரதேச செயலாளளராக பதில் கடமயற்றிவந்தமை தெரிந்ததே.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad