• Breaking News

    30 வயதில் திருமணம் செய்யும் பெண்களா நீங்கள்?... சீக்கிரமா இதைப் படிங்க.


    இந்த காலத்து இளைஞர்கள் வேலை செய்து பணம் சம்பாதிப்பதில் மட்டுமே குறிக்கோளாக வாழ்ந்து வருகிறார்கள். எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் உணவுமுறை, வாழ்க்கைமுறைகளில் தவறுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் திருமணத்தையும் தள்ளி போடுகின்றனர். அதன் காரணமாக குழந்தையின்மையை எதிர்கொள்கின்றனர். சில முக்கிய காரணங்களாக வரும் பிரச்சனையை பார்ப்போம்...

    நீர்க்கட்டி பிரச்சனை

    பிசிஓடி(பாலிசிஸ்டிக் ஓவேரியன் டிசீஸ்) என்ற சினைப்பை நீர்க்கட்டியானது இன்று அனைவரையும் ஆட்டிபடைத்துக் கொண்டிருக்கிறது. சர்க்கரை நோய்க்கு அறிகுறிக்கு இந்த பிரச்சனை முதல் காரணமாகும். வாழ்க்கைமுறை மாற்றம், பாஸ்ட்புட் உணவுகள், அதிக மன அழுத்தம், பரம்பரைத்தன்மை போன்ற காரணங்கள் நீர்க்கட்டி பிரச்சனை வர வழிவகுக்கும்.ஹைப்பர் டென்ஷன், மெட்டபாலிக் சிண்ட்ரோம், உடல் பருமன் போன்ற நோய்களும் வரலாம்.

    திருமணத்தை தள்ளிபோடுவது

    திருமண வயதில் உழைத்தால் போதும் என்று சில பெண்களின் மனநிலை. ஆனால் 30 வயதிற்கு மேல் திருமணம் செய்தால் கருத்தரிப்பதற்கு பிரச்சனையாக மாறிவிடும். கருத்தரித்தாலும் அதனை கலைப்பதற்கு மாத்திரைகளை பயன்படுத்துவதால் எண்டோமெட்ரியம் என்ற தொற்று நோயும் வர வாய்ப்புள்ளது.

    கருகலைப்பு மாத்திரைகள் 

    வார கருவாக இருந்தால் அதை கலைக்க மாத்திரை எடுக்கலாம். ஆனால் நான்கைந்து நாட்களில் ரத்தப்போக்கு முடிந்ததும் ஸ்கேன் செய்து பார்ப்பது நல்லது. கருவில் கட்டிகளோ இருந்தால் டி அண்ட் சி செய்ய வேண்டிய நிலை எற்பட்டு புண்கள் ஏற்படும். இதனால் கர்ப்பத்தில் பிரச்சனை ஏற்படும்.பிசிஓடி கட்டுப்படுத்துவது

    பிசிஓடியை கட்டுப்படுத்த

     பட்டையை பொடி செய்து தண்ணீரில் கலந்து குடித்து வருவது, ஊறவைத்த வெந்தையத்தை காலையில் சாப்பிட்டல் நல்லது. பெண்களுக்கு எடை பருமன் அதிகமானால் உடனே மருத்துவவரை சந்தித்து பிசிஓடி அறிகுறியை கட்டுப்படுத்த வேண்டும்.

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad