• Breaking News

    அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளால் புற்றுநோய் ஆபத்து: ஆய்வு.


    அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் புற்றுநோய் உண்டாவதற்கு தொடர்பு இருப்பதாக பிரெஞ்சு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கேக்குகள், தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரொட்டிகள் உள்ளிட்டவற்றை அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்று அவர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

    ஒரு லட்சத்து ஐந்தாயிரம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில் அதிக அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொண்டவர்களுக்கு புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அவர்கள் கண்டறிந்தனர்.
    -bbc-

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad