• Breaking News

    கட்டாரில் தொழில் தேடுவோருக்கான ஆலோசனைக் கருத்தரங்கு.

    கத்தாரில் தொழில் வாய்ப்புக்களினை எதிர்பார்த்து கொண்டிருக்கும் சகோதரர்களுக்கு உதவும் நோக்கில் “Job Vacancies” WhatsApp குழுமம், Sri Lankan Community Development Forum (CDF Qatar) மற்றும் Srilankan Muslim Professional Forum-Qatar (SLMPQ) ஆகியன இணைந்து மாபெரும் தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு (Career Guidance Workshop - 2018) ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளது. 

    தலைசிறந்த வளவாளர்களினால் விரிவுரைகள் நடாத்த ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இக் கருத்தரங்கானது எதிர்வரும் 23ம் திகதி, வெள்ளிக்கிழமை (23rd of November 2018) தோஹாவில் அமைந்துள்ள அல் பனார் கேட்போர் கூட பிரதான மண்டபத்தில் பிற்பகல் 02:30 மணிமுதல் 04:30 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிகழ்வில் கத்தார் வாழ் இலங்கை சகோதரர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு  வேண்டிக்கொள்கின்றோம். தொடர்புகளுக்கு: 66601040 & 55157092

     நன்றி,

    ஏற்பாட்டுக்குழு.
      

    The Great Career Guidance Workshop – 2018

    The Job Vacancies WhatsApp group, Sri Lankan Community Development Forum (CDF Qatar) and Sri Lankan Muslim Professional Forum (SLMPQ) jointly organized a Career Guidance Workshop -2018 for the people who looking job in Qatar.

    This career guidance workshop has organized for the people who seek a job and who need a helping hand to guide the right path to get a job in Qatar. We will guide you with the well-experienced lecturers on coming 23th of November 2018 (Friday) at 02.30pm to 04.30pm at Al Fanar Conference Hall in Doha – State of Qatar, Your presence could make a difference in your career. We eagerly await your participation in the workshop.

    For more info., contact: 66601040 & 55157092

    Thanks,

    Organizing Committee

    No comments

    Post Top Ad

    Post Bottom Ad