• Breaking News

    சம்மாந்துறையில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் கூட்டம்.

    ஏ.ஜே.எம்.ஹனீபா

    அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் சம்மேளனத்தின் நவம்பர் மாத அமர்வு நேற்று (20) சம்மாந்துறை ஜனாதிபதி கலாசார,விளையாட்டு கட்டிட தொகுதியில் நடைபெற்றது பிரதம விருந்தினராக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் அல்ஹாஜ் ஏ.எம்.எம்.நௌஷாத் கலந்து சிறப்பித்தார்.









    No comments

    Post Top Ad

    Post Bottom Ad