Breaking

Monday

சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட அதி கஷ்ட பாடசாலையிலிருந்து புலமைப் பரிசில் பரீட்சையில் முதன் முதலாக சித்தியடைந்த மாணவி.


சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட அதிகஷ்ட பாடசாலையான நாவிதன்வெளி, மத்திய முகாம்-5  கமு/சது அகத்தியர் வித்தியாலயத்தில் முதல் முறையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் மாணவி ஒருவர் சித்தியடைந்துள்ளார். 

மத்தியமுகாம்-6 இனை சேர்ந்த சுதாகர் சபஸ்சிகா என்ற மாணவியே 172 புள்ளிகளை பெற்று சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதாக அதிபர் சா. சிதம்பரபிள்ளை தெரிவித்தார். 

இப் பாடசாலையானது 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், கடந்த 6 வருடங்களில் இவ்வருடமே முதல்முறையாக தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் குறித்த மாணவி சித்தியெய்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog