Breaking

Monday

அகில இலங்கை மட்ட அறிவிப்பாளர் போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவர்கள் முதலிடம்.

ஆனாந்தாக் கல்லுாரியில் பாடசாலைகளுக்கு இடையில் இடம்பெற்ற அறிவிப்பாளர்கள் போட்டியில் சம்மாந்துறை தேசிய பாடசாலை மாணவர்கள் முதல் இடங்களைப் பிடித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

அந்த வகையில் தேசியமட்ட அறிவிப்பாளர் போட்டியில் 

1. CMU.தாரிக் முகம்மத் -(கணிதப்பிரிவு - தரம் 13) முதல் இடம் 
2. AM. இன்சாப் (கலைப்பிரிவு - தரம் 12) முதல் இடம் 
3. TM.அப்றாஸ் - தரம் - 10 -முதல் இடம் 
4. றுசைகா தரம் - 10- 2ஆம் இடம்
5. இஸாபா தரம் - 10 - 3ஆம் இடம்

நன்றி - சம்மாந்துறை தேசிய பாடசாலை








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog