Breaking

Sunday

ஹஜ்ஜூப் பெருநாள் வெற்றிக் கின்ன போட்டி.


(அஷ்ரப் ஏ சமத்)

பாணந்துறை தொட்டவத்தை விளையாட்டுக் கழகத்தினால் 3வது ஆண்டாகவும் ஹஜ்ஜூப் பெருநாள் வெற்றிக் கின்ன போட்டியொன்று  நாடளாரீதியில் தெரிபு செய்யப்பட்ட 46 காற்பந்தாட்டக் கழகங்களிடையே போட்டி நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா். இவற்றில் வடக்கு மாகாணத்தில் இருந்தும் பல கழகங்கள் பங்கு பற்றினாா்கள்.  

 நேற்று(25ம் திகதி) இரவு இறுதிப்  போட்டி  தொட்டவத்தை அல் பஹ்ரியா கல்லுாாியின் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.  இந் நிகழ்வில் 6 பேர் கொண்ட போட்டியில் 2நாட்கள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் 4 கழகங்களுக்கிடையே போட்டி நடைபெற்றது. இதில் வெற்றிக் கின்ன சம்பியனாக   தொட்டவத்தை காற்பந்தாட்டக் கழகம் 1 இலட்சம் ருபா பணப்பரிசும் வெற்றிக் கிண்னத்தினை மல்டிடெக் மெக்சன் கம்பனியின் நிறைவேற்று அதிகாரி  சஜாட்டிடமிருந்து  கழகத் தலைவா் பெற்றுக் கொண்டாா்.

 இரண்டாம் இடத்தினை பர்வீன் காற்பந்தாட்டக் கழகம் 50ஆயிரம் ருபாவும் கின்னத்தினை றிக்காசிடமிடந்து  அதன் தலைவா் முர்சித் ்பெற்றுக் கொண்டாா்.  முன்றாம்் இடத்தினை  அநுராதபுர செமி 7  இஸ்ராவிடமிருந்து 25ஆயிரம் ருபாவை பெற்றுக் கொண்டாா்.

இந் நிகழ்வுகளுக்கு மல்டிடெக் கம்பனி  3வது வருடமாகவும் அனுசரனை வழங்கியிருந்தது







செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog