Breaking

Sunday

இளைஞர்களின் ஒத்துழைப்போடு மஜீட்புர கிராமத்தில் இடம் பெற்ற மாபெரும் சிரமதான நிகழ்வு.

மஜீட்புர கல்வி மற்றும் கலாச்சார மேம்பாடு சங்க இளைஞர்களினால் மஜீட்புர பாடசாலை வளாகம், மைதானம் மற்றும் மஜீட்புரத்தில் உள்ள அஷ்ரப் சனசமூக நிலையம் போன்றவற்றில் கடந்த வெள்ளிக் கிழமை  பாரிய சிரமதான வேலைத்திட்டம் ஒன்று  முன்னெடுக்கப்பட்டது.






















செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog