Breaking

Wednesday

சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கறுத்தப்பட்டி அணிந்து எதிர்ப்பு நடவடிக்கை.

(றியாத் ஏ. மஜீத்)
அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் துசித பீ. வணிகசிங்கவுக்கு வழங்கப்பட்ட அரசியல் பழிவாங்கள் இடமாற்றத்தை நிறுத்தக்கோரி சாய்ந்தமருது பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கறுத்தப்பட்டி அணிந்து தங்களது எதிர்ப்பினை வெளிக்காட்டிய நிகழ்வு இன்று (18) புதன்கிழமை சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸின் வழிகாட்டலில் இடம்பெற்ற இவ்எதிர்ப்பு நடவடிக்கையில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு கறுத்தப்பட்டியினை அணிந்து தங்களது எதிர்ப்பினை வெளிகாட்டிய வண்ணம் காரியாலய கடமைகளில் ஈடுபட்டனர்.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog