Breaking

Tuesday

சம்மாந்துறையில் இப்தார் நிகழ்வு!


சம்மாந்துறை வலயக்கல்விப்பணிமனை ஏற்பாடுசெய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வு )மாலை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தலைமையில் பணிமனை வளாகத்தில் நடைபெற்றபோது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜ.எம்.மன்சூர் மாவட்டநீதிபதி பிரதேசசெயலாளர்  உள்ளிட்ட மூவினபிரதிநிதிகள் கல்விஅதிகாரிகள் அதிபர்கள் கலந்துகொண்டதையும் விசேட நோன்பு சொற்பொழிவு நிகழ்த்தப்படுவதையும் காணலாம்.



படங்கள் காரைதீவு குறூப் நிருபர் சகா






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog