Breaking

Wednesday

மடக்கும்புர ஆசிரியர் இரா.ஜெயபிரகாஸின் “தலைப் பிரசவம்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா.


( படங்கள் – பைஷல் இஸ்மாயில் )
மடக்கும்புர ஆசிரியர் இரா.ஜெயபிரகாஸின் “தலைப் பிரசவம்” கவிதைத் தொகுப்பு வெளியீட்டு விழா இன்று (24) ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் எம்.எச்.அன்வர் சதாத்தின் தலைமையில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது. 
இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக ஆசுகவி அன்புடீன், கௌரவ அதிதியாக வை.எம்.எம்.ஏ. இன் தேசிய உதவிச் செயலாளர் எம்.ஐ.உதுமாலெவ்வை, விஷேட அதிதிகளாக அதிபரும், ஊடகவியலாளருமான எம்.ஐ.எம்.றியாஸ், ஊடகவியலாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா ஆகியோர்களுக்கு “தலைப் பிரசவம்” கவிதைத் தொகுப்பு நூலினை மடக்கும்புர ஆசிரியர் இரா.ஜெயபிரகாஸ் வழங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் பல ஆசிரியர்களும், கல்விமான்களும் கலந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog