Breaking

Monday

ஸ்.எம்.மரிக்காா் நேற்று அவரது வெள்ளம்பிட்டிய அலுவலகத்தில் இப்தாா்.


(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பிணா் எஸ்.எம்.மரிக்காா் நேற்று அவரது வெள்ளம்பிட்டிய அலுவலகத்தில் வருடாந்த இப்தாா் நிகழ்வினை ஒழுங்குபடுத்தியிருந்தாா்.  இந  இப்தாா் நிகழ்வில்  கொலநாவை வெள்ளம்ப்பிட்டிய பிரதேச பிரதான பௌத்த தேரா்கள் கலந்து சிறப்பித்தாா்கள் அத்துடன் கொழும்பு  மேல் மாகாண சபை , நகர சபை தமிழ்  முஸ்லீம் உறுப்பிணா்களும் கலந்து சிறப்பித்தனா்.  500க்கும் மேற்பட்ட முஸ்லீம் சகோதரா்கள் கலந்து கொண்டனா் 










செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog