Breaking

Friday

இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு புதிதாக நியமனம் பெற்றவர்களில் 13 பேர் இரண்டு நாள் கள விஜயம்


(எம்.ஜே.எம்.சஜீத்)

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரிக்கு நேற்று (28) இலங்கை ஆசிரியர் கல்வியலாளர் சேவைக்கு புதிதாக நியமனம் பெற்றவர்களில் 13 பேர் இரண்டு நாள் கள விஜயம்மொன்றை மேற்கொண்டு வருகை தந்துயிருந்தனர். 

இதன் இறுதி நிகழ்வாக இன்று கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ்  அவர்களது கருத்துகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர். 




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog