Breaking

Friday

ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்தில் மாணவி றீஸ்மா தஹானி..!


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலய தரம் 06 இல் கற்கும் மாணவி A.G.றீஸ்மா தஹானி விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் மாகாண மட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இம் மாணவி எதிர்வரும் ( 30.06.2018) சனிக்கிழமை தேசிய மட்டத்தில் இடம் பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளவுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog