Breaking

Sunday

இலங்கை முஸ்லீம் கல்வி ஷாபிமரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் எனும் தலைப்பிலான நுால் வெளியீட்டு.




(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு சாஹிராக் கல்லுாாியின் முன்னாள் உதவி அதிபரும், புனா்வாழ்வு திணைக்களத்தின்  ஓய்வுபெற்ற பணிப்பாளருமான ஏ.எம் நஹியா அவா்கள் எழுதிய ” இலங்கை  முஸ்லீம் கல்வி ஷாபிமரிக்கார் சிந்தனையும் பங்களிப்பும் எனும் தலைப்பிலான நுால் வெளியீட்டு வைபவம் நேற்று (12)  கொழும்பு சாஹிராக் கல்லுாாியில் இடம் பெற்றது.

இந் நிகழ்வு முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலைவா்  பேராசிரியா் ஹூசைன் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக இலங்கை ஜனாநாயக சேசலிசக் குடியரசின் பிரதம நீதியரசா்  ஜனாதிபதி சட்டத்தரணி பிரியசாத் டிப் கலந்து கொண்டாா். நுால் விமா்சனம் மற்றும் ஷாபி மரிக்காா் பற்றியும்    ்பேரசிரியா் எஸ். சந்திரசேகரன்,  முன்னாள் அமைச்சா் இம்தியாஸ் பாக்கீா் மாக்காா், வட மேல் ஆளுனா்  கே.சி லோகேஸ்வரன், முன்னாள் செயலாளா் டி திஸ்ஸநாயக்கஈ, ஆகியோறும் உரையாற்றினாா்கள். முதற்பிரதி நுாலசிரியரினால் பிரதம நீதியரசருக்கு வழங்க்ப்பட்டது.   அத்துடன் நுாலின் முதற்பிரதியை முஸ்லீம் சலாகுடின் சாா்பாக அவரது மகன் பெற்றுக் கொண்டாா்.  சிற்ப்புப் பிறதிகள் அதிதிகள்  இராஜாங்க அமைச்சா் ஏ.எச்..பௌசி, ஏ.பி அப்துல் கையும், அஸ்ரப் அசீஸ்  ஆகியோா்களுக்கும் வழங்கப்பட்டது. , 









செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog