Breaking

Friday

அரச தொழிற்துறை மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சா் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ்.


(அஷ்ரப் ஏ சமத்)

அரச தொழிற்துறை மற்றும் கண்டி அபிவிருத்தி பிரதியமைச்சா் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரிஸ் இன்று(10)  கொழும்பு  உலக சந்தைக் கட்டித்தொகுதியின் 36வது மாடியில் உள்ள அரச தொழிற்துறை அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இந் நிகழ்வில் அரச தொழிற்துறை மற்றும் கண்டி அபிவிருத்தி கபிணட் அமைச்சா் லக்ஷ்மன் கிரியல்ல, அமைச்சா் ரவுப் ஹக்கீம் மற்றும் கல்முனை மாநகர சபையின்  முதல்வா் மற்றும் உறுப்பிணா்களும் கலந்து கொண்டனா். 

இங்கு கருத்து தெரிவிக்கையில் பிரதியமைச்சா் - இந்த நாட்டின் பொருளாதாரத்துறையின் ஒரு சிறந்த அமைச்சின் பிரதியமைச்சராக என்னை நியமித்த ஜனாதிபதி , பிரதமா் மற்றும் எமது கட்சியின் தலைவா் ரவுப் ஹக்கீம் ஆகியோறுக்கு நன்றி தெரிவித்தாா். அத்துடன் எனது தொகுதியிலும் தேசிய ரீதியிலும் இம் அமைச்ருடன் இனைந்து தேசிய ரீதியில் தனது பங்களிப்பினை வழங்குவதாக தெரிவித்தாா்.  





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog