Breaking

Monday

சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் 'வர்த்தகர் ஒன்றுகூடல்' இன்று .


காரைதீவு  நிருபர் சகா

சாய்ந்தமருது மாளிகைக்காடு பிரதேசத்தில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வர்த்தகர்கள் அனைவரும் ஒன்றிணையும் மாபெரும் 'வர்த்தகர் ஒன்றுகூடல்' இன்று திங்கட்கிழமை  (07) மாலை 7 மணிமுதல் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

சர்வதேச தரத்திலான வளவாளர்கள் கலந்துகொண்டு வியாபார நுணுக்கங்கள் மற்றும் பெறுமதியான ஆலோசனைகளை வழங்கவுள்ளனர்.



இதற்க்காக சாய்ந்தமருது மாளிகைக்காடு வர்த்தகர்கள் மற்றும் பிரமுகர்களை அழைக்கும் நடவடிக்கை நேற்றைய தினம் சங்கத்தின் தலைவர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். முபாரக் தலைமையில் இடம்பெற்றது. இதில் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog