Breaking

Wednesday

லண்டன் கனகதுர்க அம்மன் ஆலய நிதியுதவின்கீழ் அறநெறிப் பாடசாலைக்கு அடிக்கல் நடல்வைபவம்!


லண்டன் கனகதுர்க்கா அம்மன் ஆலய நிதியுதவியின்கீழ் கிழக்கில் மீள்குடியமர்த்தப்பட்டு ஆனால் எவ்விதவசதியுமில்லாமல் கஸ்ட்டப்படும் சந்தோசபுரக்கிராமத்தில் கல்வி வளர்ச்சிக்காக அறநெறிப்பாடசாலையொன்றுக்கு நேற்று அடிக்கல்நடப்பட்டது. அதற்கென லண்டனிலிருந்து வருகதந்து கலந்துகொண்ட ஆலயநிருவாகி டாக்டர் அப்பையா தேவசகாயம் தம்பதியினர் அடிக்கல்லை நடுவதையும் அப்பகுதி மதகுருமார் கலந்துகொள்வதையும் படங்களளில் காணலாம்.
படங்கள் காரைதீவு  நிருபர் சகா







செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog