Breaking

Friday

தமிழ்மொழித்தினப்போட்டி நிகழ்வுகள்!


அகில இலங்கை தமிழ்மொழித்தினப்போட்டியையொட்டி சம்மாந்துறை வலயமட்ட தம்pழ்மொழித்தினப்போட்டி நிகழ்வுகள்  நேற்று சம்மாந்துறை அல்மர்ஜான் மகளிர் கல்லூரியில் வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் தலைமையில் நடைபெற்றது. அங்கு போட்டிநிகழ்ச்சிகள் நடைபெறுவதைக் காணலாம்.

படங்கள் காரைதீவுநிருபர் சகா








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog