Breaking

Tuesday

பிரதேசசபை ஏற்பாட்டில் கடற்கரையில் சிரமதானம்!


காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில் பல அமைப்புக்கள் ஒன்றிணைந்து செய்யப்பட்ட சிரமதான நிகழ்வு நேற்றுக் காலை 7.30 மணியளவில் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதில் காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் ஏ.எம..ஜாகீர் உட்பட பல உறுப்பினர்கள் பல அமைப்புக்களின் ஆண் பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு சிரமதான நிகழ்வை 
சிறப்பாக மேற்கொண்டதைக்காணலாம்.

படங்ள் காரைதீவு நிருபர் சகா





செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog