Breaking

Friday

ஆங்கில மொழியில் சம்மாந்துறை மண்னில் ஒர் வறலாற்று சாதனை!!!


சம்மாந்துறை கல்வி வளர்ச்சியில் குறிப்பாக ஆங்கிலக் கல்வியில் சமீப காலமாக மாபெரும் புரட்சியை செய்து வருகிறது The College of English என்ற கல்வி நிறுவனம்.  ஆங்கில கற்கையின் இதயம் என வர்ணிக்கப்படும்  The College of English இன் வரலாற்றுச் சாதனைகளை நீங்களும் அறிய வேண்டுமா இதோ...!!!


சம்மாந்துறை அல்-அர்ஷத் பாடசாலையில் கல்வி பயின்ற அக்ரம் (தொடர்பு இல. 0757279992) என்ற மாணவன்  வெறும்  அடிப்படை ஆங்கில அறிவுடன் The College of English எனும் கல்வி நிறுவனத்திற்கு போய்ச் சேர்ந்தார் அங்குள்ள ஆசிரியர்களின் வழி காட்டலினாலும் சிறந்த கற்பித்தலினாலும் அவரது அயராத முயற்சியினாலும் 2017 ம் ஆண்டு நடைபெற்ற க.போ.த. சாதாரண தரப் பரீட்சையில் இம் மாணவன் ஆங்கிலத்தில் A சித்தியைப் பெற்று மாபெறும் சாதனை படைத்துள்ளார். இவரது இச்சாதனையானது கடந்த பல வருடங்களுக்கு பிற்பாடு அல்-அர்ஷத் பாடசாலையில் நிகழ்த்தப்பட் சாதனையாகயால் இது The College of English நிறுவனத்தின் புகழை ஊர் அறியச் செய்தது.


மேலும் கா.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு இக் கல்வி நிறுவனத்தில் மாலை நேர வகுப்புக்களுக்கு இதுவரை  31 மாணவர்கள் தோற்றினார்கள். அவர்களில் 9 மாணவர்கள் A சித்தியைப் பெற்றுள்ளார்கள் இது மொத்த மாணவர்களில் 29 வீதமாகும். மேலும் “A”, “B” சித்தியை மொத்தமாக 19 மாணவர்கள் பெற்றுள்ளார்கள் இது மொத்த மாணவர்களில் 61.29 வீதமாகும். அத்தோடு C க்கு மேற்பட்ட  சித்தியினை  28 மாணவர்கள் பெற்றுள்ளார்கள் இது 90.32 வீதமாகும். இச் சாதனைகளானது சம்மாந்துறை மண்ணில் பொண் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியதாகும்.

The College of English இல் கல்வி கற்ற எந்த மாணவ-மாணவிகளும் W பெறுபேற்றை பெற்ற சரித்திரமே கிடையாது என்பது இங்கே ஆணித் தரமாக குறிப்பிடத் தக்கதாகும்.

மேலும் கா.போ.த. உயர்தர பரீட்சையின் பெறுபேற்றுக்குப் பின்னர் பொறியியல் பீடத்திற்கு தெரிவான 11 மாணவர்களும் மருத்துவதுறைக்கு தெரிவான 3 மாணவர்களும் ஏனைய பீடங்களுக்கு தெரிவான 22 மாணவர்களும்  இதுவரை The College of English கல்லூரியில் Spoken English என்ற முழு நேர ஆங்கில பேச்சுப் பயிற்சி நெறியை வெற்றிகரமாக பூர்த்தி செய்து தற்போது சரளமாக ஆங்கிலத்தினை பேசக் கற்றுள்ளார்கள். (The College of English )கல்லுாரியினை தொடர்பு கொண்டு இவ்வெற்றியடைந்த மாணவர்களின் தொலைபேசி இலக்கங்களைப் பெற்றுக்   உண்மைத் தன்மையினைக் கேட்டறிந்து கொள்ளலாம்.

ஆங்கில கல்வியில்  உங்கள் பிள்ளைகள்  சிறந்து விளங்க வேண்டுமா...?? பெற்றோர்களாகிய உங்கள் கனவுகளை உங்கள் பிள்ளைகள் பல்கழைக்கழகம் வரை சென்று நிறைவேற்ற வேண்டுமா...??? அவர்களை The College of English  இல் சேர்த்து விட்டு கவலை மறந்து இருங்கள் உங்கள் பிள்ளைகளின் ஆங்கில  மொழி சார் கல்வியினை அவர்களே பார்த்துக் கொள்வார்கள்.

இக் கல்லூரியின் முகாமைப் பணிப்பாளர் 
Rasheed Mohamed Risvi  ஆவார்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog