Breaking

Tuesday

மல்வத்தை விபுலானந்தா விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் கலாச்சார விளையாட்டு விழாவும் பரிசளிப்பும்.


காரைதீவு நிருபர் சகா

மல்வத்தை விபுலானந்தா விளையாட்டு கழகம் நடாத்திய மாபெரும் கலாச்சார விளையாட்டு விழாவும் பரிசளிப்பும் நேற்று நடைபெற்றது.


இதில் பிரதம அதிதிகளாக காரைதீவு பிரதேச சபை தவிசாளர்  கி.ஜெயசிறில்  சம்மாந்துறை பிரதேச சபை உபதவிசாளர்  ஜெயச்சந்திரன்  காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் மோகனதாஸ் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் திருமதி வளர்மதி மற்றும் சம்மாந்துறை பிரதேச செயளாலர் பலஅமைப்புக்களின் தலைவர்கள் கழகத்தலைவர்கள் விசேட அதிதிகள் அரச உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பல பாரம்பரிய கலாசார நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கூற்றுக்கணக்கான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.


வர்ணனையாளராக பிரபு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினாா்.







செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog