Breaking

Thursday

சம்மாந்துறை கைகாட்டிக் குள பிரதேசத்தை பொழுதுபோக்கு தளமாக மாற்ற நடவடிக்கை.


சம்மாந்துறை கைகாட்டிக் குளத்தை அண்டிய பிரதேசத்தை பொழுதுபோக்கு தளமாக மாற்ற சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

இத் திட்டத்தின் முதற்கட்டமாக தவிசாளர் குழுவினர் சம்மாந்துறை கைகாட்டிக் குளத்துக்கு விஜயம் செய்து அது தொடர்பான கலந்துரையாடல்களில் நேற்று ( 2018-04-18) ஈடுபட்டனர்.

இவ் விஜயத்தில் அம்பாரை நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் நிஹால் சிறிவர்த்தன மற்றும் சம்மாந்துறை நீர்பாசன பொறியிலாளர் நவாஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog