Breaking

Thursday

நவமணி ரமழான் பரிசு மழை – 2017; பரிசளிப்பு நிகழ்வு இன்று கொழும்பில்


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
நவமணிப் பத்திரிகை ஜம்மியத்துஷ் ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து 05 ஆவது முறையாக நடாத்தும் ரமழான் பரிசு மழை 2017 இன் பரிசளிப்பு நிகழ்வு இன்று(19) வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு ஜம்மியத்துஷ் - ஷபாப் கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

கடந்த வருடம் நோன்பு காலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நாட்டின் நாலா புறங்களிலிருந்தும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு பதில்களைஅனுப்பி வைத்தனர்.

இதில் 1ஆம் பரிசான உம்ரா பொதியை ஹன்தெஸ்ஸ - சனீஹா காசிம் பெற்றுக் கொள்வதோடு, 2ஆம் பரிசான மடிக்கணனியை தர்காநகர் - சாகிரா பாஹிம்மற்றும் 3ஆம் பரிசான  ஸ்மாட் கையடக்கத் தொலைபேசியை வெல்லம்பிடிய - எம்எச்ஹாதியும் பெற்றுக் கொள்கின்றனர்.

கட்டுரை எழுதும் போட்டியில் காத்தான்குடி எல்.எம்சித்தீக் 1ஆம் பரிசினையும் இஸட்ரஹ்மான் 2ஆம் பரிசினையும் ஜே.டிஎஸ்ஜெஸீலா 3ஆம்பரிசினையும் பெறுகின்றனர்.

அத்தோடுபாலமுனை - எம்எச்சுபைதீன்சாய்ந்தமருது - எம்றிம்ஸாத்சில்மியாபுர - எச்பத்ஹுல்லாஹ்வெலம்பொட  - நுஃமான்கல்முனைக்குடி  - எஸ்எம்சதீம்இராஜகிரிய - யூஎல்றிப்காகாத்தான்குடி - றஸ்ஸாக்கொச்சிக்கட - எம்இர்ஸாத்மருதானை - ரீஆர்டிவாங்ஸோகள் - எலிய - பிஎம்லீனாசம்மாந்துறை - ஆர்எம்தாரிக்நாவலப்பிடிய - எம்பாத்திமாவெலிகம - எம்எஸ்எம்யுஸ்ரிகிண்ணியா - இல்யாஸீன்ஹொரவப்பொத்தான - எம்கேபஸீலாமாவனெல்ல - எம்எஸ்ஸஷாஒலுவில் - இஸட்அப்துர்ரஹ்மான்சாய்ந்தமருது - அஸ்பாகொழும்பு - 15 - எம்நஜாத்கண்டி - எம்.இஸட்அஸ்லஹ்கொச்சிகட - எம்டிஎம்தன்வீர்கந்தளாய் - ஆர்றஸ்மியா  ஆகிய 22 பேர் ஆறுதல் பரிசினைப் பெற்றுக் கொள்கின்றனர்.     

ஜம்மியதுஷ்ஷபாப் பிரதிப் பணிப்பாளர் எம்எஸ்எம்தாஸிம் மௌலவியின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்தபால் துறை அமைச்சர் எம்.எச்ஹலீம் பிரதம அதிதியாகவும் தேசிய நல்லிணக்கஒருங்கிணைப்பு இராஜாங்க அமைச்சர் .எச்.எம்பௌஸிஅல் - குர்ஆன்சுன்னா கற்கைக்கான இளவரசர் ஹாமித் பின் அப்துல் அஸீஸ் அல் - சவூத்தின் தாயார் சங்க பொது அலுவலகத்தின் மேற்பார்வையாளரான முஹம்மத் றியால்அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார்ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மேலும் விசேட அதிதிகள்கல்விமான்கள்உலமாக்கள்வர்த்தகப்பிரமுகர்கள்ஊடகவியலாளர்கள்நலன்விரும்பிகள் எனப் பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கவிருக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog