Breaking

Friday

அன்னைபூபதிக்கு இன்று காரைதீவு பிரதேசசபை கன்னிஅமர்வில் மௌனாஞ்சலி!


ஈழமண்ணில் அடக்குமுறைகளுக்கெதிராக உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த அன்னைபூபதிக்கு இன்று (20) வெள்ளிக்கிழமை நடைபெற்ற  காரைதீவு பிரதேசசபையின் கன்னிஅமர்வில் விசேட மௌனாஞ்சலி செலுத்தப்பட்டது. அங்குள்ள ஒரேயொரு பெண் உறுப்பினர் சி.ஜெயராணி முன்மொழிந்த பிரேணையைஏற்ற தவிசாளர் கி.ஜெயசிறில் தலைமையில் அனைத்துதமிழ்முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் மொளனாஞ்சலி செலுத்துவதைக்காணலாம்.


 (படங்கள் :காரைதீவு  நிருபர் சகா)




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog