Breaking

Tuesday

நவமணிப் பத்திரிகை - ஜம்மியத்துஷ் – ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய 5ஆவது பரிசளிப்பு விழா நிகழ்வுப் படங்கள்.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்எஸ்.எம்.ஜாவித்,)

நவமணிப் பத்திரிகை ஜம்மியத்துஷ் - ஷபாப் நிறுவனத்துடன் இணைந்து நடாத்திய ரமழான் பரிசு மழைப் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கா பரிசளிப்பு வைபவம் 19 வியாழக்கிழமை ஜம்மியத்துஷ் - ஷபாப் பிரதிப்பணிப்பாளர் எம்எஸ்.எம்தாஸிம்மௌலவி தலைமையில் ஷபாப் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதில் 1ஆம் பரிசான உம்ரா பயணத்தை ஹன்தெஸ்ஸ - சனீஹா காசிம் பெற்றுக் கொண்டதோடு, 2ஆம் பரிசானமடிக்கணனியை தர்காநகர் - சாகிரா பாஹிம் மற்றும் 3ஆம் பரிசான கையடக்கத் தொலைபேசியை வெல்லம்பிடிய - எம்எச்.ஹாதியும் பெற்றுக் கொண்டனர்.

கட்டுரை எழுதும் போட்டியில் காத்தான்குடி எல்.எம்சித்தீக் 1ஆம் பரிசினையும் இஸட்ரஹ்மான் 2ஆம் பரிசினையும்ஜே.டிஎஸ்ஜெஸீலா 3ஆம் பரிசினையும் பெற்றனர்.

அத்தோடுபாலமுனை - எம்எச்சுபைதீன்சாய்ந்தமருது - எம்றிம்ஸாத்சில்மியாபுர - எச்பத்ஹுல்லாஹ்வெலம்பொட  - .நுஃமான்கல்முனைக்குடி  - எஸ்எம்சதீம்இராஜகிரிய - யூஎல்றிப்காகாத்தான்குடி - றஸ்ஸாக்கொச்சிக்கட - .எம்இர்ஸாத்மருதானை - ரீ. ஆர்டிவாங்ஸோகள் - எலிய - பிஎம்லீனாசம்மாந்துறை - ஆர்எம்தாரிக்நாவலப்பிடிய - ம்.பாத்திமாவெலிகம - எம்எஸ்எம்யுஸ்ரிகிண்ணியா - ல்யாஸீன்ஹொரவப்பொத்தான - எம். கேபஸீலாமாவனெல்லஎம்எஸ்ஸஷாஒலுவில் - இஸட்அப்துர்ரஹ்மான்சாய்ந்தமருது - அஸ்பாகொழும்பு 15- எம்நஜாத்ண்டி - எம்.இஸட்அஸ்லஹ்கொச்சிகட - எம்டிஎம்தன்வீர்கந்தளாய் - ஆர்றஸ்மியா  ஆகிய 22 பேர் ஆறுதல் பரிசுகளும்வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் தபால் துறை அமைச்சர் எம்.எச்ஹலீம்கௌரவஅதிதிகளாக தேசிய ல்லிணக்கஒருங்கிணைப்பு இராஜாங் அமைச்சர் .எச்.எம்பௌஸிஅல் - குர்ஆன்சுன்னாகற்கைக்கான ளவரசர் ஹாமித் பின் அப்துல் அஸீஸ் அல் - சவூத்தின் தாயார் சங்க பொது அலுவலகத்தின்மேற்பார்வையாளரான முஹம்மத் றியால் அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார் நவமணிப் பத்திரிகையின் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான எம்டிஎம்றிஸ்விவட மேல் மாகாண உறுப்பினரும் ஸ்கை வேல்ட் நிறுவனஉரிமையாளருமான சஹாப்தீன் ஹாஜியார்புரவலர் ஹாசிம் உமர்,  சிட்டி கார்டன்ஸ் பணிப்பாளரும் தலைவருமான ஹில்ரூஎம்சித்தீக்மெகா நிறுவன ரிமையாளர் பௌமிஅஷ் - ஷெய்க் முஹம்மத் நிஷாத்GiftWay உரிமையாளர்அல் - ஹசன்அஸ்அத் ஸகரிய்யாமனித நேயன் இர்ஷாத் காதர், நௌபர் மௌலவிஇம்ரான் மௌலவி ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

இன்போது வரவேற்புரையை ஜம்மியத்துஷ் - ஷபாப் நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் மௌலவி எம்எஸ்ம்தாஸிம்நிகழ்த்தினார்.நவமணிப் பத்திரிகையின் ஸ்தாபகர் எம். டிஎம்றிஸ்வி,  அல் - குர்ஆன்சுன்னா கற்கைக்கான இளவரசர்ஹாமித் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத்தின் தாயார் சங்க பொது லுவலகத்தின் மேற்பார்வையாளரான முஹம்மத் றியால்அஸ்ஸெய்லானி (சாதிக் ஹாஜியார்), அல் - ஜன்னத் இஸ்லாமிய மாத இதழின் ஆசிரியர் அஷ்ஷெய்க் எஸ்கமால்தீன் (மதனி)ஆகியோர் நிகழ்வில் விஷேட உரையாற்றினர்.

பரிசுமழையில் 1ஆம் பரிசான உம்ரா பயணத்தை ஹன்தெஸ்ஸ - சனீஹா காசிம் பெற்றுக் கொண்டார்இப்பயணத்தை ஒருமஹ்ரமி இல்லாமல் நிறைவேற் முடியாது.  தூரப்பயணத்திற்கு இஸ்லாம் மஹ்ரமி ஒருவருடன்தான் னது பயணத்தைமேற்கொள்ள வேண்டும் என்று கண்டிப்பாகக் கூறியுள்ளதுஇதனை நன்கு உணர்ந்த றியால் அஸ்ஸெய்லானி (சாதிக்ஹாஜியார்), அப்பெண் தனது கணவருடன் உம்ரா பயணத்தைத் தொடர்வதற்கான அனைத்து செலவுகளையும் தான்பொறுப்பேற்பதாகக் குறிப்பிட்டுஇந்நிகழ்வில் கணவன் - மனைவி இரண்டு பேரும் சேர்ந்து ஒன்றாக  உம்ரா செய்வதற்கானவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
கல்விமான்கள்உலமாக்கள்வர்த்தகப்பிரமுகர்கள்ஊடகவியலாளர்கள்நவமணி உறுப்பினர்கள், நலன்விரும்பிகள் எனப்பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog