Breaking

Thursday

பிரதேச சபை தவிசாளரின் அதிரடி நடவடிக்கையினால் மாட்டிறைச்சியின் விலை குறைவு.


(எம்.ஜே.எம்.சஜீத்)

அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.றாசீக் அவர்களினால் ஏற்படுத்தப்பட்டதீர்மானத்திற்கு அமைவாக  பிரதேச_சபை எல்லைக்குள்  இறைச்சியின் விலை 900ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட இறைச்சி 100/= வினால் குறைக்கப்பட்டு 800ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது

இந்த வகையில் இரண்டாவது தடவையாக மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட தவிசாளருக்கும்முன்னாள் அமைச்சரும் ,தேசிய காங்கிரஸின்தலைவருமான .எல்.எம்அதாஉல்லா அவர்களுக்கும் அப்பிரதேச  மக்கள் நன்றிதெரிவிக்கின்றார்கள்

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog