Breaking

Wednesday

சிறையிலிருந்த அட்டப்பள்ள 21பேரும் விடுவிக்கப்பட்டபோது...


அட்டப்பள்ள இந்து மயான விவகாரம் காரணமாக சிறையில் வைக்கபட்டிருந்த 21 சந்தேகநபர்களையும் நேற்று சம்மாந்துறை நீதிமன்றம் பிணையில்செல்ல உத்தரவு பிறப்பித்திருந்தது.அந்த உத்தரவின் பேரில் மட்டு. சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை வாகனம் மூலம் சம்மாந்துறை நீதிமன்றுக்கு கொண்டுவரப்பட்டனர். அந்த 21பேரையும் அவர்களது உறவுகள் கண்ணீர்மல்க வரவேற்று அழைத்துச்செல்வதையும் அவர்களை சொந்த ஊருக்கு அழைத்துச்சென்ற சமுகசெயற்பாட்டாளர்கள் அவர்களுடன் அளவளாவி ஆறுதல்கூறுவதையும் காணலாம்.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog