Breaking

Friday

களுத்துறை பிரதேச செயலாளா் பிரிவில் சீதேவிகம எனும் சமட்ட செவன மாதிரிக் கிராமம்..


(அஷ்ரப் ஏ சமத்)


களுத்துறை பிரதேச செயலாளா் பிரிவில் சீதேவிகம எனும் சமட்ட செவன மாதிரிக் கிராமம் அமைச்சா்் சஜித் பிரேமதாசாவினால் மக்களிடம் கையளி்கப்பட்டது. இவ் வீடமைப்புத்திட்டதில் 25 வீடுகளும் அரச காணிகளும்  வீட்டுத் தோட்டங்களுக்காக காணிகளும் இலவசமாக  வழங்கப்பட்டுள்ளன. அத்துடுன் வீட்டுத்் தோட்டம், நீர், மிண்சார, பாதை வசதிகளும் தேசிய வீடமைப்பு அபிவிருததி அதிகார சபையினால்  அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இவ் பைவத்தில் களுத்துறை பாராளுமன்ற உறுப்பிணா் ஆனந்த லக்ஷ்மன் விஜயமானவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எஸ். பலன்சூரியவும் கலந்து கொண்டனா்.






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog