Breaking

Friday

இன்று விபுலானந்தாவில் மறைந்த விஞ்ஞான ஆசிரியைக்கு நினைவஞ்சலி நிகழ்வு!


காரைதீவு  நிருபர்

காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியின் சிரேஸ்ட்ட விஞ்ஞான ஆசிரியை திருமதி நேசரஞ்ஜினி சகாதேவராஜாவின் மறைவிற்கு இன்று(16) வெள்ளிக்கிழமை பாடசாலையில் நினைவஞ்சலிநிகழ்வு அனைவரும் மறைந்த ஆசிரியையின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி நிகழ்த்தினர்.

நினைவுப்பேருரைகளை அதிபர் தி.வித்யாராஜன் பிரதிஅதிபர் எம்.சுந்தரராஜன் பிரதி அதிபர் பா.சந்திரேஸ்வரன் ஆசிரியைகளான திருமதி கலாமதி நடராஜா திருமதி அருந்தவவாணி சசிக்குமார் ஆகியோர் நிகழ்த்தினர்.

அஞ்சலியின்போது சிலமாணவர்  ஆசிரியர்கள் அழுததையும் காணமுடிந்தது













செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog