Breaking

Wednesday

சம்மாந்துறையில் கைவிரல் பதிவு இயந்திரம் அமுல்!


சம்மாந்துறை வலயப்பாடசாலைகளில் இன்று(2) முதல் ஆசிரியர்களுக்கான கைவிரல் பதிவு இயந்திரமுறைமை அமுலுக்கு வந்தது. கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் அறுவுறுத்தலுக்கமைய சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல்நஜீம் விடுத்த பணிப்புரைக்கமைவாக நேற்று முதல் சகல பாடசாலைகளிலும் ஆசிரியர்களின் வரவு இவ்இயந்திரத்தில் மேற்கொள்ளப்பட்டது. பதிவு இயந்திரம் இயங்குவதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர் சகா
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog