Breaking

Sunday

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதலாவது பிரச்சாரக் கூட்டமும் , வேட்ப்பாளர்களை அறிமுகம்...!


அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதலாவது பிரச்சாரக் கூட்டமும் , வேட்ப்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் நேற்று அல்மர்ஜான் மகளிர் கல்லுரி முன்பாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ தேசியத் தலைவர் ரிசாட் பதியுத்தீன், பிரதி அமைச்சர் அமீர் அலி அவர்களும், சம்மாந்துறை அமைப்பாளரும் அ.இ.ம காங்கிரசின் பிரதித்தவிசாளருமாகிய முன்னாள் உப வேந்தர் ககலாநிதி s.m.m.இஸ்மாயில், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அமீர் TA, முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நௌசாத் மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்களும் சக வேட்ப்பாளர் களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog