Breaking

Monday

தேசிய மீலாத் விழாப் போட்டி சாதனையாளருக்கு பாராட்டு!


இன்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் தேசிய மீலாத் விழாப் போட்டியில்(2017) தேசிய மட்ட ஆங்கில மொழிப் பேச்சில் 2ம் இடத்தை பெற்ற மாணவன் ஏ.அகமட் றிஸ்மியை அதிபர் முத்து இஸ்மாயில் கௌரவித்தபோது எடுத்த படம் இது.

படங்கள் காரைதீவு  நிருபர் சகா


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog