Breaking

Sunday

சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக M. K இப்னு அசார் நியமிப்பு.


மருதூர் ஹசன்.

அம்பாைர மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு பொறுப்பு அதிகாரியாக பணி செய்த பிரதம பொலிஸ் பரிசோதகர் M. K இப்னு அசார் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பு அ திகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடமையைப்  பொறுப்பெற்ற அசார் அவர் கள் அளுமை மிக்க திறமைசாலி மக்களோடு நன்கு பழகக் கூடியவர்.

ச ம் மாந்துறை சிவில் அமைப்புக்கள் பொது நிறுவனங்கள் புத்தி ஜீவிகள் கல்விமான்கள் மற்றும் உலமாக்கள் அனைவரும் பொறுப்பு அதிகாரி அவர்களின் வருகையை வரவேற்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog