Breaking

Saturday

இந்திய அரசு 50 உதாகம வீடமைப்புக் கிராமங்களை நிர்மாணிப்பதற்கு 600 மில்லியன் ருபாவை இலங்கைக்கு வழங்கியது...


(அஷ்ரப் ஏ சமத்)

 இலங்கையின் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சா் சஜித் பிரேமதாசாவின் வேண்டுகோழுக்கிணங்க  இந்திய அரசு  50 உதாகம  வீடமைப்புக் கிராமங்களை நிர்மாணிப்பதற்கு  600 மில்லியன் ருபாவை இலங்கைக்கு வழங்கியது. 

மேற்படி ஒப்பந்தம் நேற்று(26)  ஹம்பாந்தோட்டையில் வைத்து இந்திய உயா்ஸ்தாணிகா் தரன்ஜித் சிங் சந்து  அவா்களுக்கும் வீடமைப்பு நிர்மாண்த்துறை அமைச்சின் செயலாளா் திருமதி டப்ளியு கே.கே அத்துக்கொரலவும் ஒப்பந்தித்தில் கைச்சா்த்திட்டனா். அருகில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் எல்.எஸ்.பலன்சூரியவும் அருகில் ்காணப்படுகின்றாா்.


Indian Government  has  granted  Rs 600 million  to construct  50 Model Villages in Sri Lanka under the "Semata Sevena " National Housing Programme implemented with the guidance of Minister of Housing Construction  Sajth Pramadasa

The agreement in this programme has singed 26th October at "Santhosagama" Model Village in Hambantota  on behalf of the Government of India  High Commissioner of Sri Lanka  His Excellency  Taranjit  Singh Sandu and Secretary of the Ministry of Housing & Construction  Mrs. W.K.K. Athukorala has signed this agreement on behalf of the Government of Sri Lanka  National Housing Development Authority Chairman L.S.Palansooriya also in this picture 

(by Ashraff.A. Samad )
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog