Breaking

Tuesday

ரசிகர்களின் இறுதி எதிர்பார்ப்பு! : இருபதுக்கு-20 அணிக்குழாமை அறிவித்தது இலங்கை!


இந்திய அணிக்கெதிராக நாளை நடைபெறவுள்ள இருபதுக்கு-20 போட்டிக்கான இலங்கைக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை முழுமையாக இழந்துள்ள நிலையில், இருபதுக்கு-20 போட்டியில் வெற்றிபெற முழு மூச்சுடன் செயற்பட்டு வருகின்றது.

இலங்கை அணி சார்பில் உபாதைக்குள்ளாகியிருந்த சீகுகே பிரசன்ன அணியில் இணைக்கப்பட்டுள்ளதுடன், திசர பெரேராவும் அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

அறிவிக்கப்பட்டுள்ள அணியின் முழு விபரம் இதோ…!
1. உபுல் தரங்க (தலைவர்)
2. எஞ்சலோ மேத்தியூஸ்
3. நிரோசன் டிக்வெல்ல
4. டில்ஷான் முனவீர
5.மிலிந்த சிறிவர்தன
6. வனிது ஹசரங்க
7.அகில தனஞ்சய
8..ஜெப்ரி வெண்டர்சே
9. இசுரு உதான
10. சீக்குகே பிரசன்ன
11. திசர பெரேரா
12. லசித் மாலிங்க
13. சுரங்க லக்மால்
14. தசுன் சானக
15. விகும் சஞ்சய

by-tamilsportsnews
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog