Breaking

Thursday

மு.காங்கிரசின் செயலாளராக நிசாம் காரியப்பர் நியமனம்......!



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளராக சிரேஷ்ட சட்டத்தரணி நிசாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மு.காங்கிரசின் செயலாளராகச் செயற்பட்டு வந்த மன்சூர் ஏ. காதர் அவர்கள் இடத்துக்கு நிஸாம் காரியப்பரை கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் நியமித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog