Breaking

Friday

இன்று சம்மாந்துறையில் பாரிய ஆர்ப்பாட்டம்.


காரைதீவு  நிருபர் சகா
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து இன்று சம்மாந்துறையில் பாரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபஜம்மியத்துல் உலமா சபை மஜ்லிஸ் அஸ்ஸூரா சபை  சமூக சேவை அமைப்புக்கள் பொதுமக்கள் கூடடாக இந்த கண்டனப் பேரணியை ஏற்பாடு செய்ததிருந்தனர் . ஜூம்ஆ தொழுகையின் பின்னர் இப்பாரிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சம்மாந்தறைப்பிரதேச செயலார் எஸ்.எல்.எம்.ஹனிபாவிடம் மகஜர் வழங்கப்பட்டது.ஆயிரக்கணக்கான முஸ்லிம் மகக்ள் இப்பேரணியில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.






செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog