Breaking

Friday

மியன்மார் அரசை கண்டித்து சம்மாந்துறையில் இன்று அமைதிப் பேரணி (படங்கள் இணைப்பு)


தகவல் - மருதூர் ஹசன்.

மியன்மார் ரோஹிங்கிய முஸ்லிம் மக்களுக்கு எதிரான அந் நாட்டு அரசின் திட்டமிட்ட இனப்படுகொலைகளை கண்டித்து இன்று சம்மாந்துறையில் எதிர்ப்பு அமைதிப் பேரணி நடைபெற்றது.

குறித்த அமைதிப் பேரணியானது இன்று குத்பா தொழுகையின் பின் சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் இருந்து சம்மாந்துறை பிரதேச செயலகம் வரை சென்றடைந்தது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் அவர்களிடம் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்களால் மகஜர் ஒன்றும் கையளிக்க்பட்டது. 

இவ்வார்ப்பாட்ட பேரணிக்கு  மடை திரண்ட வெள்ளம் போல் சம்மாந்துறை மக்கள் திரண்டு மியன்மார் அரசுக்கெதிரான கண்டனங்களைப் பதிவு செய்தனர். 








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog