Breaking

Friday

மியன்மார் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இனசுத்திகரிப்புக்கு எதிராக கண்டித்து மாபெறு ஆர்பாட்டம்.....


(அஷ்ரப் ஏ சமத்)

கொழும்பு 7 தெவட்டஹா பள்ளி முன்பாக  மியண்மாாில் முஸ்லீம்கள்  கொலைசெய்யப்படுவதைக்  கண்டித்து மாபெறு ஆர்பாட்டம் நடைபெற்றது.   இவ் ஆர்ப்பாட்டப் பேரணி ஜூமஆப் தொழுகையை அடுத்து  முஸ்லீம் உரிமைகளை பாதுகாப்பும் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது. 

 இப் ஆர்ப்பாட்டப் பேரணி  தெவட்டஹா பள்ளியில் இருந்து கொழும்பு ரெஸ்மிட் பிளேசில் உள்ள பேர்மா துாதரகத்தை சென்றடைந்தனா்.  அங்கு போடபட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பு பலகையை தாண்டு துாதுரகத்தை சுற்றிவலைத்தனா்.  துாதரகம் முன் வாயல் புட்டப்பட்டிருந்தது.  அங்கு கடமையில் இருந்த  காவலாலியிடம்   மனு கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பிணா்கள்  முஜிபு ரஹ்மான்,  எஸ்.எம். மரிக்காா், முஸ்லீம் காங்கிரஸ் எம்.எம். மன்சூர்  தேசிய ஜக்கிய முன்னணி அசாத் சாலி, றியாஸ் சாலி, மாகாண சபை உறுப்பிணா் அர்சத் நிசாம்  கூட்டு எதிா்கட்சி சாா“பாக அப்துல் சத்தாா் கலந்து கொண்டு துாதுகரத்து முன்னால் தமது எதிா்பினை தெரிவித்து உரையாற்றினாா்கள்.  

அடுத்த வெள்ளிக்கிழமை ஜக்கிய நாடுகள்  துாதுரகத்தின் முன்னாள்  கையெழுத்து வேட்டை ஒன்று நடைபெறும்  என அசாத் சாலி தெரிவித்தாா்.

இதில் மியன்மாா் பிரதமரின் உறுவப்படம் எதிா்ப்பு பாதாகைகள், முஸ்லீம்களை கொல்லாதே,  ஜக்கியநாடே  இதனை உடன் தடுத்து நிறுத்து, அரபு நாடுகள் துருக்கி போன்று இதனை நிறுத்த முன் வருமாறும் கோசங்கள்
 எழுப்பட்டன














செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog