Breaking

Wednesday

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் காணி தனி நபர் ஒருவினால் சுவிகரிப்பு...!


தகவல் - ஏ.சீ.எம். சஹீல்

சம்மாந்துறை ஜமாலியா பாடசாலையின் எல்லை வேலிகள் தனி நபர் ஒருவினால் அகற்றப்பட்டு இரவோடு இரவாக 20 அடி நிலத்தினை அத்துமீறி சுவிகரிப்பு செயய்யப்பட்டுள்ளதனை அறிந்து உடனடி நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் பொதுமக்களோடும், அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்தி குழுவோடும் துணையோடு சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog