Breaking

Tuesday

சம்மாந்துறையை மும்முனைகளில் ஆக்கிரமித்த யானைப்பட்டாளம்...!


வேளாண்மை அறுவடை முடிந்த அம்பாறைமாவட்ட பிரதேசங்களில் நேற்றுபகல் மும்முனைகளில் 3 யானைப்பட்டாளங்கள் ஆக்கிரமித்தன. 100க்கு மேற்பட்ட யானைகள் ஒரேதடவையில் இப்படி வயல்பிரதேசத்தில் வருவதுகுறித்து மக்கள் அச்சமடைந்தனர். யானைகள் ஆக்கிரமித்துவருவதைக்காணலாம்.

படங்கள் காரைதீவு நிருபர் சகா


செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog