Breaking

Friday

இலங்கை பொலிஸின் 151வது ஆண்டு நினைவு தின நிகழ்வு........


(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கை  பொலிஸின்  151வது ஆண்டு நினைவு தினம் 2007 செப்படம்பா் 03ஆம் திகதியாகும். இதனை முன்னிட்டு நேற்று 07ஆம் திகதி  பம்பலப்பிட்டி பொலிஸ் மைதாணத்தில் பிரதான வைவபவம் பொலிஸ் மா அதிபா் பூஜித்த ஜயசுந்தர தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்வுக்கு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் சட்டம் மற்றும் ஓழுங்கு  அமைச்சா் சாகல ரத்னயாயக்கவும் கலந்து கொண்டனா்.

 இந்  நிகழ்வின்போது பொலிஸாரின் அணிவகுப்பு மரியாதை, பொலிஸ் சாகச நிகழ்வுகள் மற்றும் சிறந்த திறமைகளையும்  சட்டம் ஓழுங்கை நிலை நாட்டிய பொலிஸ் அதிகாரிகளுக்கு பதக்கங்களும் கேடயங்களும் பிரதம அதிதியினால் வழங்கி வைக்கப்பட்டது. 








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog