Breaking

Tuesday

'காலா', 'மெர்சல்' 'விவேகம்' படப்பிடிப்புகள் ரத்து...! ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்.


ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, இன்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக ஃபெஃப்சி சார்பாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று முதல் ஃபெஃப்சி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஃபெஃப்சி தொழிலாளர்களின் சம்பளப் பிரச்னை காரணமாக இந்த வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. 
செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog