Breaking

Tuesday

முன்பள்ளிகளுக்கு விடுமுறை :பெற்றோர் சிரமதானம்!


அம்பாறை மாவட்டத்தில்இன்று (1)செவ்வாய்க்கிழமை முன்பள்ளிப் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு டெங்கு ஒழிப்பு சிரமதானம் மேற்கொள்ளப்பட்டது.இங்கு காரைதீவு விபுலானந்தா மொன்டிசோரி முன்பள்ளிப்பாடசாலையில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் சிரமதானத்திலீடுபடுவதைக்காணலாம்.
படங்கள் காரைதீவு நிருபர் சகா








செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog