Breaking

Tuesday

மலேசியாவில் பூப்பந்தாட்டப்பயிற்சி ஜருராக தொடர்கிறது!


மலேசியாவில் உள்ள பூப்பந்தாட்ட அகடமியில் இம்மாதம் இறுதிவரை நடைபெற்றுவரும்  பூப்பந்தாட்ட பயிற்சியாளர்களுக்கான பாடநெறியில் விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் தேசிய விளையாட்டுதுறை நிறுவகமூடாக இலங்கையிலிருந்து கலந்து கொண்டு பயிற்சி பெற்றுவரும்  20பேர் கொண்ட குழுவினர் மிகவும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு மலேசிய பயிற்சிச்சீருடையொன்றும் வைபவரீதியாக வழங்கிவைக்கப்பட்டது.முன்னதாக விளக்கப்பயிற்சியும் பின்னர் பயிற்சியும் வழங்கப்பட்டுவருகிறது. அதன்போதான காட்சிகளைக்காணலாம்.

படங்கள் :காரைதீவு  நிருபர் சகா














செய்திகளை உடனுக்குடன் படிக்க Liked செய்யவும்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

No comments:

Post a Comment

LightBlog